News January 9, 2026

புதுக்கோட்டை: மயங்கி விழுந்தவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அடுத்த கொடகுடி கண்மாய் அருகே நேற்று முந்தினம் ராக்காயி(50) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக கொடக்குடி கண்மாய் அருகே மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரில் கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

புதுக்கோட்டை: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

புதுகை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 30, 2026

புதுக்கோட்டை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 30, 2026

புதுக்கோட்டையில் 50,558 பேர் பயன்!

image

புதுகை மாவட்டத்தில் 02.08.2025 முதல் தற்போது வரை 35 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் 50,558 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!