News January 9, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.8) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 5, 2026

திருவாரூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக் செய்து,<<>> BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். SHARE IT!

News February 5, 2026

திருவாரூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் செய்து<<>> ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

திருவாரூர்: கழுத்தை அறுத்து மாணவர் தற்கொலை முயற்சி

image

திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தேவங்குடி பகுதியை சேர்ந்த நிஷாந்த் (19) என்பவர் படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் விடுதி குளியல் அறையில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே சக மாணவர்கள் அவரை மீட்டு திருவாரூர் GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!