News January 9, 2026
தென்காசியில் ஓவியப்போட்டி பங்கேற்க அழைப்பு

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பொதுமக்கள் மட்டும் பங்குபெறும் வகையில் குறள் ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாளன்று (19.01.2026) (திங்கள்கிழமை) தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9600212764, 9025654265, 9578358343, 9750113391 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,
Similar News
News February 15, 2026
தென்காசி: பைக் வாங்க ரூ.50,000 மானியம்.. உடனே APPLY

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News February 15, 2026
தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தென்காசி மக்களே; இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 15, 2026
தென்காசி: கிணற்றில் மூழ்கி மாணவன் பரிதாப பலி

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுதர்சன் (16). அரசு பள்ளியில 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் அச்சம்பட்டி பகுதியில் கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி GH-க்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.


