News January 9, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.08) லோன் ஆப் மூலம் கடன் வாங்காதீங்க… அப்பறம் அவஸ்தப்படுவீங்க… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News January 28, 2026

திண்டுக்கல் கலெக்டர் அதிரடி உத்தரவு

image

வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு வரும் பிப்1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் மூட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் (FL1), அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் அன்றைய தினம் இயங்காது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News January 28, 2026

திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஜனவரி 27) இரவு 10 மணி முதல் (ஜனவரி 28) காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!