News January 8, 2026
பள்ளி மாணவன் வெட்டிக் கொலை.. தமிழகத்தில் அதிர்ச்சி

நெல்லை, பணகுடியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் லெட்சுமணன்(15) கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். லெட்சுமணன், தனது எதிர் வீட்டில் உள்ள சபரிராஜன் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சபரிராஜன் அரிவாளை எடுத்து லெட்சுமணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.