News January 8, 2026
திருப்பத்தூர்: Central Govt-ல் வேலை.. Salary ரூ.80,000!

1.இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant பிரிவுகளின் கீழ் 97 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2.கல்வி தகுதி: 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும்.
3.மாத சம்பளம் ரூ.18,000 – 81,100 வழங்கப்படும்.
4.விருப்பமுள்ளவர்கள் இங்கு <
5.இறுதி நாள் ஜன.31. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News January 13, 2026
திருப்பத்தூர்: ரூ.41,000 ஊதியத்தில் வங்கி வேலை ரெடி!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <
News January 13, 2026
திருப்பத்தூர்: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

திருப்பத்தூர் மக்களே.. எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
News January 13, 2026
மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜன-.2) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டின் மறுவாழ்வு நிதியின் கீழ் கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்திய 17 நபர்களுக்கு தலா
ரூ. 50,000 வழங்கப்பட்டது. இதற்கான ரூ. 8,50,000 தொகைக்கான ஆணையை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி வழங்கினார். இதில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


