News January 8, 2026
திருப்பத்தூர்: அனைத்து சான்றிதழ்களும் இனி ஒரே CLICK-ல்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
Similar News
News January 16, 2026
திருப்பத்தூர்: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 16, 2026
திருப்பத்தூர் காவல்துறை உதவி எண்கள்!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஜன.16) மாவட்ட முழுவதும் முக்கியமான இடங்களில் பேனர்கள் மூலம் அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் SP அலுவலக உதவி எண்: 9442992526, காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 04179221104, தனி பிரிவு அலுவலகம்: 04179221103, போதை பொருள் தகவல்: 9159959919, மூத்த குடிமக்கள் உதவி எண்: 9486242428, SP அலுவலக முகாம் உதவி எண்: 04179221105.
News January 16, 2026
திருப்பத்தூர்: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <


