News January 8, 2026

திருவள்ளூர்: அனைத்து Certificate-உம் இனி ஆன்லைனில்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 29, 2026

திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

ஈக்காடு, சம்பத் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டராஜன். இவரது மகன் சரவணகணேஷ்(24). சார்டர்ட் அக்கவுண்ட் படித்து வந்த இவர், படிப்பின் அழுத்தம் காரணமாக சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல அறிந்து விஐந்த புல்லரம்பாக்கம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 29, 2026

திருத்தணி அருகே பெண் தற்கொலை!

image

திருவள்ளூர்: திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி லதா(35). நேற்று முன் தினம் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த லதா வீட்டில் யாரும் இல்லாத நேரம், பூச்சி மருந்தை அருந்தி மயங்கினார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தும் பலனின்றி நேற்று(ஜன.28) உயிரிழந்தார்.

error: Content is protected !!