News January 8, 2026

கடைசி நேரத்தில் பராசக்திக்கு வந்த ஷாக்!

image

சுதா கொங்கரா இயக்கத்தில் SK, ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் இந்த படத்திற்காக ஸ்பெஷல் பீரிமியர் ஷோவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தியேட்டரில் மொத்தமுள்ள 905 சீட்களில் வெறும் 16 மட்டுமே புக்கான நிலையில், ஷோ கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Similar News

News February 3, 2026

டிகிரி போதும்: ₹56,000 சம்பளம்

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 350 SSC (Technical) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤வயது: 20–27 வரை◈கல்வித்தகுதி: இன்ஜினியரிங் டிகிரி ➤தேர்ச்சி முறை: Merit List & நேர்காணல் ➤சம்பளம்:₹56,100- ₹1,77,500 வரை ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.02.2026 ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இப்பதிவை ஷேர் செய்யுங்கள்.

News February 3, 2026

திமுகவுடனே கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவித்தார்

image

ஓரிரு நாள்களில் திமுக – காங்., இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார். தாங்கள் போட்டியிட விரும்பும் 39 தொகுதிகளின் பட்டியலையும் காங்கிரஸ் தயாரித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தவெக உடன் காங்., கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்த நிலையில், திமுகவுடனே கூட்டணி என கிரிஷ் உறுதியாக தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

உடல் உறுப்புகளுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்

image

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு விருப்பமான பழக்கம் உண்டு. அதில் சில முக்கியமான உறுப்புகள், அதன் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க, என்ன செயல்கள் உதவியாக இருக்கும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தகவலை கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT.

error: Content is protected !!