News January 8, 2026
காஞ்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News January 25, 2026
காஞ்சியில் முதல்வர் பேச்சு!

காஞ்சிபுரத்தில் இன்று திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கம் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘போதை பொருள் கடத்தலை தடுப்பது பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சரின் கடமை எனவும், மகாராஷ்டிராவில் பேச வேண்டியதை மதுராந்தகத்தில் பேசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
News January 25, 2026
காஞ்சி மக்களே இனி அலைச்சல் இல்லை!

காஞ்சி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) காஞ்சி மாவட்ட அறிவிப்புகளை அறிய: kancheepuram.nic.in மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க
News January 25, 2026
காஞ்சி: ரூ.32,000 சம்பளத்தில், வங்கியில் சூப்பர் வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


