News January 8, 2026

சினிமாவை காப்பாத்துங்க..

image

ரசிகர்கள் சண்டை, அரசியலை தள்ளிவைத்துவிட்டு சினிமாவை காப்பாற்ற ஒன்றிணைவோம் என கார்த்திக் சுப்பராஜ் பதிவிட்டுள்ளார். ரிலீசுக்கு 3 மாதங்களுக்கு முன்பே சென்சார் சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதி பெரிய படங்களுக்கு கடினமானது என குறிப்பிட்டு, ரிலீஸ் தள்ளிப்போனால் சினிமா அழிந்துவிடும் என பதிவிட்டுள்ளார். மேலும், சல்லியர்கள் போன்ற சிறு படங்களுக்கு தியேட்டர்கள் ஒத்துழைக்கணும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News February 1, 2026

குமரி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1. வகை: வங்கி வேலை

2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)

3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)

4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920

5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

6. கடைசி தேதி: 18.02.2026

7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

image

ராணுவ நவீனமயமாக்கலுடன் இந்தாண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு மொத்தம் ₹7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்புத் துறைக்கு மத்திய அரசு அளிக்கும் முன்னுரிமையை பிரதிபலிக்கிறது. 2015-16 ஆம் ஆண்டில் ₹2.94 லட்சம் கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு மத்திய அரசு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

News February 1, 2026

வழக்கத்தை விட ஏமாற்றம் தந்த பட்ஜெட்: மு.க.ஸ்டாலின்

image

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட், வழக்கத்தை விட பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது என்று CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். TN நலன் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள், பெண்கள், விவசாயிகள், விளிம்பு நிலை மக்கள் என எந்த பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கிய திட்டங்கள் இடம்பெறவில்லை என சாடியுள்ளார். மேலும் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 41% ஆக தொடருவது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!