News January 8, 2026

புதுவை: விடுமுறையில் பள்ளிகளை இயக்க அறிவிப்பு

image

புதுச்சேரியில் டிட்வா புயல் காரணமாக கடந்த நவம்பர் 29-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய புதுவையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடத் திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 17, 2026

புதுவை ஜிப்மரில் வேலைவாய்ப்பு

image

“ஜிப்மரில் 26 இளநிலை மருத்துவ பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் தேர்ச்சி, ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் செய்திருக்க வேண்டும். மேலும் வருகிற 27ம் தேதிக்குள் இதற்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ம் தேதி எழுத்துத் தேர்வு காலை நடைபெற்று, அன்றே நேர்காணலும் நடைபெறும்.” என்று புதுவை ஜிப்மர் இயக்குநர் வீர்சிங்நேகி தெரிவித்துள்ளார்.

ஜிப்மரில் 26 இளநிலை மருத்துவ பணியிடங்கள் 12 மாதங்கள் பணி என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக புதுவை ஜிப்மர் இயக்குனர் வீர்சிங்நேகி தெரிவித்துள்ளார். இதற்கு எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி, ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் செய்திருக்க வேண்டும். இதற்கு வருகிற 27-ந் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ந்தேதி எழுத்து தேர்வு காலை 9-10 மணி வரை நடைபெற்று அன்றே நேர்காணல் நடைபெறும்.

error: Content is protected !!