News January 8, 2026

புதுக்கோட்டை கலெக்டர் தகவல்!

image

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 30 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம்முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 43,519 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News February 1, 2026

புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கான குடிமைப் பொருட்கள் கொடுப்பதற்கான திட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.‌ அதன்படி வரும் பிப்.2, 3 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: போலீஸ் வீட்டில் திருடிய பெண் அதிரடி கைது

image

புதுக்கோட்டை கம்பன் நகரில் உள்ள பெண் தலைமை காவலர் அபர்ணா வீட்டில் கடந்த ஜன.30 அன்று 35 சவரன் நகைகள் திருடு போனது. இதனையடுத்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து நகையை மீட்டனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில பெண்ணையும் 48 மணி நேரத்தில் கைது செய்த புதுக்கோட்டை நகர காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!