News January 8, 2026
புதுவை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

புதுவைப் பல்கலைக்கழகம், தமிழியற்புலத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியத்தில் சேர விரும்பும் மாணவர்கள் (NTA) நடத்தும் CUET-PG 2026 தேர்விற்கு வருகிற 14/01/2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் வருகிற கல்வியாண்டில் (2026-2027) இளங்கலை மற்றும் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு (66%) குறைக்கப்படும் எனப் புதுவைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
புதுச்சேரி: ரூ.66,000 சம்பளத்தில் வங்கி வேலை!

புதுச்சேரி மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை<
News January 23, 2026
புதுவை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

புதுவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 23, 2026
புதுச்சேரி கலால் துறை அதிரடி உத்தரவு

புதுச்சேரி மதுபான கடைகளில் சமீப காலமாக வன்முறை சம்பவங்களும், குற்றங்களும் அதிகரித்து இருக்கின்றது. இதன் காரணமாக குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு அனைத்து மதுபான கடைகளிலும் வரும் 28-ம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இல்லையென்றால் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாராக அனைத்து மதுபான கடை உரிமையாளர்களுக்கும் கலால்துறை உத்தரவிட்டுள்ளது.


