News January 8, 2026
ஈரோடு அருகே விபத்தில் ஜோதிடர் பலி

டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் மணிகண்டன். இவர் சத்தி-அத்தாணி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அப்போது அவ்வழியாக வந்த லாரி மணிகண்டன் மீது மோதியது. இதில், அவர் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.