News January 8, 2026

கள்ளக்குறிச்சியில் இன்று முதல் பரிசு பொருள் வழங்கல்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு 4.45.269 தகுதி பெற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். கைவிரல் ரேகை பயோமெட்ரிக் முறைப்படி சரிபார்த்து , முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் வழங்குமாறு கூறியுள்ளார்.

Similar News

News February 3, 2026

உளுந்தூர்பேட்டையில் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தோளில்லா காலணி தொழிற்சாலையிl வேலை நடைபெற்று வருகிறது. இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்(29) என்பவர் கட்டடத்தில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.

News February 3, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 2) இரவு முதல் இன்று (பிப்ரவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!