News January 8, 2026
திருநங்கைகளுக்கு அங்கீகாரம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறியவர்கள், குறைந்த பட்சம் 5 திருநங்கைகளின் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. தகுதி வாய்ந்த திருநங்கைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 18ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் மாவட்ட நிர்வாகம் தகவல்.
Similar News
News January 13, 2026
கள்ளக்குறிச்சி மக்களே ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <
News January 13, 2026
கள்ளக்குறிச்சி பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 13, 2026
கள்ளக்குறிச்சியில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். இந்த <


