News January 8, 2026

தென்காசி: இந்தியன் ஆயிலில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12th, டிப்ளமோ படித்தவர்கள் (ஜன.9) நாளைக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News January 31, 2026

தென்காசி: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

image

தென்காசி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

News January 31, 2026

தென்காசி: காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்

image

கடையம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று மார்பி தாமஸ் தோட்டத்தில் 9 தென்னை, 2 பனை மரங்கள், மரிய ஜெகநாதன் தோட்டத்தில் 3 தென்னை, ராஜாபால் தோட்டத்தில் 6 தென்னை மரங்களை காட்டு யானைகள் சாய்த்து சேதப்படுத்தின. கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

News January 31, 2026

தென்காசி: உங்க ரேஷன் அட்டையை CHECK பண்ணுங்க

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557, 1800-599-5950. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!