News January 8, 2026

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

image

ADR (Association for Democratic Reforms) அறிக்கையின் படி, PM மோடியின் சொத்து மதிப்பு ₹3.02 கோடியாக உள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 82% அதிகமாகும். இதே காலகட்டத்தில், ராகுல் காந்தியின் சொத்துகள் ₹9.4 கோடியில் இருந்து ₹20.39 கோடியாக உயர்ந்து, 117% வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற MP-க்களின் சொத்து மதிப்பும் 10 ஆண்டுகளில் 110% உயர்ந்துள்ளதாக ADR தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!