News January 8, 2026

அவர் வக்கீல் தானே பண்ணட்டும்: KN நேரு

image

ED ஆதாரத்தின் அடிப்​படை​யில் அமைச்​சர் KN நேருவுக்கு எதி​ராக ₹1,020 கோடி ஊழல் புகாரை அதிமுக சுமத்தியுள்ளது. மேலும் அவர் மீது FIR பதிவு செய்யக் கோரி சென்னை HC-ல் MP இன்பதுரை மனுத்தாக்கல் செய்துள்ளதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் வக்கீல் தானே, அவர் கோர்ட்டுல பதிவு பண்ணட்டும் என்று அமைச்சர் நேரு அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!