News January 8, 2026
புதுகை: 4,98,028 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு!

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை 4,98,208 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அருணா தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 3000 ரொக்க பணம் மற்றும் பொங்கல் தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய அர்பன் விநியோக கடையில் கொடுக்கப்பட்டுள்ள டோக்கன் குறிக்கப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News January 15, 2026
புதுக்கோட்டை: இங்கு சென்றால் நல்லதே நடக்கும்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலின் மூலவர் கேமவிருத்தீஸ்வரா், பொன்வாசிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு புதிதாக வாங்கிய தங்க நகையினை பொன்னால் ஆன இறைவனுக்கு அர்ச்சனையில் வைத்து வழிபட்டால், வீட்டில் மேலும் மேலும் பொன் செல்வம் பெருகுமென நம்பப்படுகிறது. இதனை உடனே மற்றவர்களுக்கும் SHARE செய்க.
News January 15, 2026
புதுக்கோட்டை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

புதுக்கோட்டை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <