News January 8, 2026

அரியலூர்: கஞ்சா வழக்கில் 45 பேர் கைது

image

அரியலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கையில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் ஒரு பெண் உட்பட 45 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7.135 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!