News January 8, 2026

மதுரை: வேலை இல்லையா..? ஜன.10-ஐ USE பண்ணிக்கோங்க..

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.10 காலை 9 மணிக்கு வேலம்மாள் பொறியியல் கல்லூரி நடக்கிறது. முகாமில் 10ஆயிரம் வேலைகளுடன் 250க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் <>www.tnprivatejops.tn.gov.in <<>>என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்டஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!