News January 8, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 8, மார்கழி 24 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்:6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

Similar News

News January 28, 2026

CM ஸ்டாலினை சந்தித்த முக்கிய தலைவர்

image

உரிய மதிப்பளிக்காததால் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், CM ஸ்டாலினை சந்தித்த அவர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதியளித்திருக்கிறார். மேலும் ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ திருத்தி, அதனை ‘முத்தரையர் மறுவாழ்வு திட்டம்’ என அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

News January 28, 2026

Google Maps-ல் இருக்கும் கலர்கள் எதை குறிக்கிறது?

image

கிரீன்: டிராபிக் இருக்காது ★ஆரஞ்ச்: மிதமான டிராபிக் இருக்கும் ★ரெட்: அதிக டிராபிக் இருக்கும். அவசரமாக செல்ல, வேறு பாதையை தேர்ந்தெடுக்கலாம் ★நீலம்: மேப்பில் பயணத்தை தொடங்கும்போது, ​​அது பரிந்துரைக்கும் ரூட்டை இது குறிக்கிறது ★ஊதா: மெயின் ரோட்டை தவிர்த்து சந்து சந்தாக செல்லும், ரூட்டை இது குறிக்கும் ★பிரவுன்: போகும் வழி, மலை அல்லது உயர்ந்த நிலப்பரப்பின் வழியாக செல்வதை குறிக்கிறது. SHARE IT.

News January 28, 2026

BREAKING: ₹5,000-ஆக உயர்வு.. ஸ்டாலின் அறிவித்தார்

image

IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். *வஃபு வாரியத்தில் பதிவு செய்த உலமாக்களுக்கான பென்ஷன் ₹3000-ல் இருந்து ₹5,000 ஆக உயர்வு. *கல்லறைத் தோட்டம் இல்லாத பகுதிகளில் அரசு நிலம் வழங்க ஏற்பாடு. *சென்னை, மதுரையை போல் கோவையிலும் வஃபு தீர்ப்பாயம். *உருதுமொழி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை. *உலமாக்களில் முதல்கட்டமாக 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க ₹50,000 மானியம்.

error: Content is protected !!