News January 8, 2026

வன உயிரின குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க அழைப்பு எண்

image

வன உயிரின குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனகோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் கைபேசி எண் : 8248151116 மற்றும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை கைபேசி எண்  : 97869 32520 மற்றும் மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550,04633 233660 என்கிற எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்போரின் முகவரி பாதுகாக்கப்படும்.

Similar News

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!