News January 7, 2026

ராணிப்பேட்டை:நேரலையில் கலந்து கொண்ட கலைஞர்கள்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற கைவினைத் தொழில் முனைவோர் வெற்றி விழாவின் நேரலை, ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.07) ஒளிபரப்பப்பட்டது. இதில் கலைஞர் கைவினைத் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திட்டப் பயன்களை அறிந்து கொண்டனர்.

Similar News

News February 9, 2026

ராணிப்பேட்டை: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு இங்கே <>கிளிக்<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News February 9, 2026

ராணிப்பேட்டையில் EB பில் எகுறுதா..?

image

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News February 9, 2026

ராணிப்பேட்டையில் குவிந்த போலீசார்!

image

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்கவுள்ளாா். முதல்வரின் வருகையால் மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!