News January 7, 2026

ராணிப்பேட்டை:டிகிரி போதும்..ரூ.1,77,500 சம்பளத்தில் வேலை!

image

1. இந்திய ராணுவத்தில் 381 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: B.E/B.Tech (ம) ஏதேனும் ஓர் டிகிரி, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
3. மாத சம்பளம் ரூ.56,100 – 1,77,500 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.
5. கடைசி நாள்: பிப்.5. இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

Similar News

News February 10, 2026

ராணிப்பேட்டை ஆட்சியர் உத்தரவு!

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (பிப்.9) மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. தனித்துணை கலெக்டர் கீதாலட்சுமி தலைமையில் நடந்த இக்கூட்டடத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை, கிராம பிரச்சினைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட 364 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News February 10, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!