News January 7, 2026

சிவகங்கை மக்களே.. இத DOWNLOAD பண்ணிக்கோங்க..!

image

சிவகங்கை மக்களே, தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ, அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <>கிளிக்<<>> பண்ணி இந்த செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. SHARE IT

Similar News

News January 18, 2026

சிவகங்கை: உங்க CERTIFICATE தொலைந்து விட்டதா.? APPLY…

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், <>”E-பெட்டகம்”<<>> என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க

News January 18, 2026

சிவகங்கை: இ-சேவை மையத்திற்கு NO.. ஒரு CLICK போதும்!

image

சிவகங்கை மக்களே, உங்களுக்கு தேவையான

1.சாதி சான்றிதழ்

2.வருமான சான்றிதழ்

3.முதல் பட்டதாரி சான்றிதழ்

4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

5.விவசாய வருமான சான்றிதழ்

6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

7.குடியிருப்புச் சான்றிதழ்

மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

News January 18, 2026

தாம்பரம் – செங்கோட்டை ரயில்கள் சிவகங்கையில் நிறுத்தம்

image

தாம்பரம் – செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் 3 ரயில்களுக்கு, சிவகங்கையில் நிறுத்தம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். இதனால் சிவகங்கை மாவட்ட பயணிகள் பெரிதும் பயன்பெறுவர். மேலும் பயணிகள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதாக சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!