News January 7, 2026
சென்னை: பேருந்து நிலையத்தில் பாலியல் தொல்லை!

ஜார்கண்ட்டைச் சேர்ந்தவர் புரமோத் யாதவ் (35). இவர் கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில், பேருந்துக்கு காத்திருந்த பெண்ணுக்கு நேற்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் கூச்சலிட, அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் புரமோத் யாதவ் கைது செய்யப்பட்டார்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.