News January 7, 2026
அரியலூர் தேமுதிக மாவட்ட செயலாளர் ஆய்வு

கடலூர் மாவட்டம் பாசாரில் ஜன.9 அன்று நடைபெற இருக்கின்ற மக்கள் உரிமை மீட்பு மாநாட்டின் திடல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் மாநாட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று(ஜன.7) தேமுதிக அரியலூர் மாவட்ட செயலாளர் ஜெயவேல் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித், மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் மாநாட்டின் பணிகளை குறித்து கேட்டறிந்தனர்.
Similar News
News February 11, 2026
அரியலூர்: பேராசிரியர்கள் தொடர் போராட்டம்!

அரியலூர் மாவட்டம் காத்தான்குடி காடு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக ஆசிரியர்களை பணி வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் உயர்கல்வி துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பதவி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News February 11, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.10) இரவு 10 முதல் இன்று (பிப்.11) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!