News January 7, 2026

FLASH: திருப்பத்தூர்: கிணற்றில் தொங்கிய ஆண் சடலம்!

image

வாணியம்பாடி அடுத்த கொங்கன் வட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தூக்கிலிடப்பட்ட நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில் வாணியம்பாடி போலீசார் உடலை மீட்டு, தற்கொலையா? கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 23, 2026

திருப்பத்தூர் வாசிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

சிலிண்டர், ரேஷன் கார்டு, ரேஷன் கடை பொருட்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் உங்கள் பகுதி குடிமைப் பொருள் வழங்கல்&நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள். திருப்பத்தூர்-04179-220091, 9445000190, வாணியம்பாடி-04174-232184 9445000191. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்ணி உங்கள் பகுதியினருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*

News January 23, 2026

திருப்பத்தூர்: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

திருப்பத்தூர் மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு <<>>க்ளிக் செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

திருப்பத்தூர்: தின்னரை குடித்த குழந்தை

image

ஜோலார்பேட்டை அடுத்த பக்கிரிதக்கா இந்திரா நகர் சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மெளலிஷ்வரன் என்ற குழந்தை நேற்று (ஜன.22) வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் தின்னர் எடுத்து தவறுதலாக குடித்து விட்டது. இதனால் குழந்தை அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் குழந்தை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

error: Content is protected !!