News January 7, 2026

சற்றுமுன்: பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

image

சினிமாவை தெரிந்தவர்களுக்கு மேலே உள்ள போட்டோவை தெரியாமல் இருக்காது. அந்த அளவுக்கு பிரபலமானது 1937-ல் வெளிவந்த ‘Glove Taps’ படம் சிறுவர்களின் குறும்புத்தனத்தை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ‘Woim’ பாத்திரத்தில் BAD பாயாக நடித்து கவனம் பெற்ற சிட்னி கிப்ரிக்(97) காலமானார். இந்திய ரசிகர்களை அதிகம் பெற்ற ஹாலிவுட் காமெடி நடிகரான அவருக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

Similar News

News February 13, 2026

பெண்களுக்கு அதிக வருமானம்.. ஓகே சொல்லும் ஆண்கள்

image

இன்றைய இளைஞர்கள் பொருளாதாரம் சார்ந்தே தங்களது துணையை தேர்ந்தெடுக்கின்றனர். 2016-2025 ஆண்டுக்கான Jeevansathi நடத்திய ஆய்வில், 87% ஆண்கள் தங்களை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்ணை திருமணம் செய்ய தயாராக உள்ளதும், அதேபோல் 15% பெண்கள் குறைவாக சம்பாதிக்கும் ஆண்களை திருமணம் செய்ய தயாராக உள்ளதும் தெரியவந்துள்ளது. ஆனால், இருதரப்பினரும் சம்பாதிப்பதை உறுதி செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவிப்பு

image

சென்னையில் நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது, பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களே, ரெடியா இருங்க!

News February 13, 2026

பெண்களே, இனி இப்படி Dress பண்ணுங்க!

image

பெண்களே, எப்போதும் Boring-ஆன முறையில் டிரெஸ் பண்றீங்களா? ஆடைகளை வைத்தும் உங்களை மற்றவர்கள் எடை போடுவார்கள். ஆபிசுக்கு இந்த நிறங்களில், இந்த மாதிரியான ஆடைகளை அணிந்து சென்றால் உங்கள் மீதான மதிப்பு உயரலாம். மேலே இருக்கும் புகைப்படங்களை SWIPE செய்து, எப்படி பட்ட ஆடைகளை அணியலாம் என தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு இதை SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!