News January 7, 2026
கடலூர்: பெல் நிறுவனத்தில் வேலை

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 119
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
4. வயது: 21-28 (SC/ ST-33, OBC-31)
5. கல்வித் தகுதி: B.E / B.Tech
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News January 26, 2026
வடலூர் தைப்பூச திருவிழா போக்குவரத்து மாற்றம் புகைப்படம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், அடுத்த மாதம் பிப்.1 ஆம் தேதி தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தைப்பூச தினத்தன்று கடலூர் – விருத்தாசலம் செல்லும் சாலை, பண்ருட்டி – சிதம்பரம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் குறித்து வரைபடம் வெளியாகியுள்ளது.
News January 25, 2026
கடலூர்: திருமணத் தடை நீக்கும் பாண்டியநாயகர் கோயில்!

சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகே வள்ளி தெய்வானை சமேத பாண்டியநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிபல்வேறு காரணங்களால் தடைபட்டு வரும் திருமணங்கள் நடைபெற றப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. பின்னர்,திருமணம் கைகூடிய உடன் இக்கோயிலிலேயே திருமணமும் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் திருமண தடை நீக்கும் முதன்மை கோயிலாக, இக்கோயிலில் மக்களால் கருதப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க..!
News January 25, 2026
கடலூர்: 12th போதும்..அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


