News January 7, 2026
எல்லா உணவிலும் உப்பு… உஷார்!

இந்தியர்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வதால் high BP, மூளைத்தாக்கு, இதய நோய் வரும் ஆபத்து அதிகரிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்நாக்ஸ், சூப், கெட்ச்-அப், சீஸ், பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி, காய்கறி & பிற உணவுகள், அப்பளம் போன்ற பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளில் உப்பு மிக அதிகமாக சேர்க்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5-6 கிராம் உப்பு சேர்க்கலாம். கொஞ்சம் குறைக்கலாமே!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.