News January 7, 2026

கிருஷ்ணகிரி: உங்க MLA சரி இல்லையா? பொறுக்காதீங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 22, 2026

கிருஷ்ணகிரி: டிகிரி இருந்தால் 1லட்சம் சம்பளத்தில் வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு<> க்ளிக்<<>> செய்து பிப்.03-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

கிருஷ்ணகிரியில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

கிருஷ்ணகிரி: போதையில் கணவன் அட்டூழியம்!

image

ராயக்கோட்டை அடுத்த திம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி முருகன் (40), ரமணி (35). இந்நிலையில் தொடர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் நேற்று (ஜன.21) இரவு மனைவியிடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார். மேலும் பணம் தாராத மகள் மற்றும் மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து ரமணி அளித்த புகாரின் பேரில் இன்று (ஜன.22) காலை போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!