News January 7, 2026
தி.மலை: உங்க MLA சரி இல்லையா? பொறுக்காதீங்க!

தி.மலை மாவட்ட மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க
Similar News
News January 12, 2026
தி.மலை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.
News January 12, 2026
தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News January 12, 2026
தி.மலை: செல்வம் பெருக இங்கு போங்க!

தி.மலை மாவட்டம் ஆரணி வட்டம் தேவிகாபுரத்தில் பெரியநாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாகும்.இந்த கோயிலில் அம்மன் பக்தர்களுக்கு அருள் தந்து வருகிறார், மேலும் செவாய்க்கிழமைகளில் வந்து அம்மனை தரிசிப்பதின் வழியே வீட்டில் இருக்கும் கடன் சுமை குறைந்து செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. குழந்தைகளின் கல்வி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.ஷேர்


