News January 7, 2026
தருமபுரி: உங்க MLA சரி இல்லையா? பொறுக்காதீங்க!

தருமபுரி மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 13, 2026
தருமபுரி: அடுத்தடுத்து கார் மோதி மூதாட்டி கோர பலி!

ஓசூரில் இருந்து காரிமங்கலத்திற்கு முனுசாமி (70) என்பவர், அவரது மகனை பார்க்க நேற்று வரும் வலையில், அவர் அகரம் பைபாஸ் சாலையில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது முதலில் ஒரு கார் மோதியதில் கீழே விழுந்துள்ளார். மேலும், பின்னால் வந்த மற்ற கார் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை.
News January 13, 2026
தருமபுரி மக்களே முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு!

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை (044-25264568) தொடர்பு கொள்ளுங்கள். செம திட்டம். ஷேர் பண்ணுங்க!
News January 13, 2026
தருமபுரி: மிஸ் பண்ணிடாதீங்க – ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

தருமபுரி மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் 1 பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளம் ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <


