News January 7, 2026
குமரி: மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தமிழ்நாடு மீனவர் நலவாரியம் சார்பில் நலவாரிய உறுப்பினர் பதிவை அதிகப்படுத்த மாநிலம் முழுவதும் 100 சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த வகையில் குமரி மாவட்டத்தில் நாளை (ஜன.8) மற்றும் நாளை மறுநாள் (ஜன.9) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மீனவர் நல வாரிய தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்.
Similar News
News March 13, 2026
குமரி : இரவு ரோந்து அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டப் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் அல்லது அசம்பாவிதங்கள் நடந்தால், உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறை (100) அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம். சைபர் க்ரைம் உதவிக்கு: 1930.
News March 12, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

(12.03.2026) கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News March 12, 2026
குமரி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

குமரி மாவட்ட மக்களே, இங்கு <


