News January 7, 2026

ஜனநாயகன் வழக்கு: CBFC-க்கு முக்கிய உத்தரவு!

image

‘ஜனநாயகன்’ படத்திற்கு சான்றிதழ் தாமதத்திற்கு காரணமாக கூறப்பட்ட புகார்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு CBFC-க்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முழுமையாக விதிமுறைகளை பின்பற்றியிருந்தும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, இன்று மாலைக்குள் முடிவுக்கு வருமா? படம் 9-ம் தேதி வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!