News January 7, 2026
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <
Similar News
News January 17, 2026
திருச்சி: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

திருச்சி மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள்<
News January 17, 2026
திருச்சி – அபுதாபி நேரடி விமான சேவை அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வரும் மார்ச் 31ஆம் தேதி முதல், அபுதாபிக்கு நேரடி விமான சேவையை வழங்க உள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய், வியாழன், சனி என வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்படும். பருவ கால விமானமான இவ்விமானம் மார்ச் 31ஆம் தேதி முதல், அக்டோபர் 24ஆம் தேதி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 17, 2026
திருச்சி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

திருச்சி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <


