News January 7, 2026
தி.மலை: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்… உடனே CALL!

தி.மலை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04175-232619 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 13, 2026
தி.மலை: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

தி.மலை மக்களே.. எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <
News January 13, 2026
தி.மலை: செயல்படத் துவங்கிய புதிய பேருந்து நிலையம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் புதியதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் இன்று (ஜனவரி 13) முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து மக்களின் பயன்பாட்டிற்காக முதல் பேருந்தை துவக்கி வைத்தார்.
News January 13, 2026
தி.மலை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <


