News January 7, 2026

கிருஷ்ணகிரியில் நாளை பவர் கட்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.08) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குந்துக்கோட்டை, அந்தேவெனபள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஓசட்டி, கந்தகணபள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பெலூர், மருதனப்பள்ளி, தந்தரை மற்றும் பெண்ணாங்கூர் பகுதிகளில் மின் தடை. அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 10, 2026

கிருஷ்ணகிரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 10, 2026

கிருஷ்ணகிரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 10, 2026

கிருஷ்ணகிரியில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

error: Content is protected !!