News January 7, 2026
திருப்பத்தூர்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க<
Similar News
News January 24, 2026
திருப்பத்தூர் அருகே பானிபூரி வியாபாரி பலி

திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (67), பானிபூரி வியாபாரி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த நடராஜ் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News January 24, 2026
தூய்மை பணியாளர் குறைகேட்பு நாள் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் வருகிற (30-01-2026) அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.