News January 7, 2026
தேனியில் இலவச பியூட்டீசியன் பயிற்சி… APPLY..!

தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மத்திய அரசு சான்றிதழுடன் ஜன.19 -பிப்.25 வரை இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜன.19ஆம் தேதிக்கு முன் பயிற்சி மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தங்குமிடம், உணவு இலவசம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News February 20, 2026
தேனி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

தேனி மக்களே, நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <
News February 20, 2026
தேனி : 1975 – 2026 ஒரே நில E.C வேணுமா – லிங்க்!

தேனி மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 17.02.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும்.
எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News February 20, 2026
தேனி மாவட்ட 53 எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 53 எஸ்.ஐ.,க்களை திண்டுக்கல் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 58 எஸ்.ஐ,க்களை தேனி மாவட்டத்திற்கும் என மொத்தம் 111 பேரை பணியிட மாறுதல் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


