News January 7, 2026
நெல்லை வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் இன்று ஜனவரி 6 விடுத்துள்ள செய்தி குறிப்பில்: நெல்லை மாவட்டத்தில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கு பெற்றுக்கொண்டு வேறு நபர்களிடம் உரிமையாளருக்கு தெரியாமல் வாடகைக்கு விட்டு மோசடி செயல்களில் ஈடுபட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
நெல்லை: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

நெல்லை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்கள் <
News January 12, 2026
நெல்லை: ரூ.12,000 வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெல்லை, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பஹ்மிதா ஷக்வத். வழக்கறிஞரான இவர் அங்குள்ள ஒரு கடையில் பீட்சா வாங்கியபோது கடை விளம்பரத்துடன் கூடிய பார்சல் பாக்சுக்கு கூடுதலாக ரூ.4 வசூலிக்கப்பட்டது. இதுக்குறித்து அவர் அளித்த புகாரின் படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு ஒரு மாதத்திற்குள் ரூ.12,000 வழங்க உத்தரவிட்டது.
News January 12, 2026
நெல்லை: ரூ.44,000 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <


