News January 7, 2026
கிருஷ்ணகிரியில் வெடிகுண்டு மிரட்டல்!

கிருஷ்ணகிரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மெயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் உடனடியாக அனைவரையும் வெளியேற்றி நீதிமன்ற மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எவ்வித தடயமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
கிருஷ்ணகிரியில் தூக்கில் தொங்கி துடிதுடித்து பலி!

கெலமங்கலம் அடுத்த சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் என்பவரின் மகள் நதியா 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் சரியாக படிக்கவில்லை என்பதால் பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த நதியா நேற்று பிப்-09 வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 10, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!