News May 4, 2024
பிரஜ்வால் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம்

பிரஜ்வால் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் கைது செய்து அழைத்து வருவோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அவரை மத்திய அரசு பாதுகாப்பதாகவும், இவ்விவகாரம் தெரிந்தும் JDS கட்சியுடன் பாஜக கூட்டணியைத் தொடருவதாகவும் குற்றம்சாட்டினார்.
Similar News
News February 5, 2026
கள்ளக்குறிச்சியில் நாளை மின் தடை!

கள்ளக்குறிச்சி அடுத்த மூங்கில்பாடி துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.6) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ராயப்பனூர், மேல்நாரியப்பனூர், மரவனந்த்தம், பாண்டியன் குப்பம், திம்மாபுரம், நகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம் பகுதிகளில் நாளை(பிப்.6) காலை 9:00 – மதியம் 2:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது
News February 5, 2026
CM இப்படி செய்வது அவலம்: வானதி

TN-காக மத்திய அரசு பல திட்டங்களை கொடுத்தும் திமுக அரசு எதிர்ப்பை மட்டுமே காட்டியது என வானதி கூறியுள்ளார். மாநிலத்தின் வளர்ச்சியை திமுக சிதைத்துவிட்டதாக கூறிய அவர், சமூக நீதி என வாய் வலிக்க பேசும் திமுக அரசிடம் மத விஷயத்தில் சமத்துவ போக்கு இல்லை என்றார். மேலும், இந்துக்களின் பண்டிகைகளை அலட்சியப்படுத்திவிட்டு, அவர்களின் வாக்கு வங்கியை CM வளைக்க துடிப்பது அவலம் என்றும் சாடியுள்ளார்.