News January 7, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உளுந்தூர்பேட்டையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், திருக்கோவிலூரில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News January 16, 2026

கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News January 16, 2026

கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 16, 2026

கள்ளக்குறிச்சி: ‘HI’ போதும் வங்கி விபரங்கள் Whatsapp-இல்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!