News January 7, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

குறள் வார விழாவினை முன்னிட்டு ஜன.21 அன்று திருப்பூரில் நடைபெற உள்ள குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கான மாவட்ட அளவில் முதல் நிலை எழுத்து தேர்வு ஜன.9 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சியர் அலுவலகம் அல்லது 045622596 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News February 7, 2026

விருதுநகர்: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை அனுகவும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 7, 2026

விருதுநகர்: BSNL-ல் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

image

BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, CA/CMA படித்த 21 – 30 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை வழங்கப்படும். <>LINK<<>>-ல் கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். மறக்காம எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க; பிறருக்கு பயன்படும்!

News February 7, 2026

விருதுநகர்: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

image

விருதுநகர் மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார் எண் பதிவு செய்து ஐடி உருவாக்குங்க. பின்னர் காலேஜ் ஐடி, மார்க் ஷீட், T.C போன்ற விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இந்த அருமையான தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க

error: Content is protected !!