News January 6, 2026
ஜவுளி தொழில் மாநாடு – பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் “International Textile Summit-360* என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30 கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளதுவிபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 8220017071, 8220656182 தென்காசி மாவட்டஜவுளித் தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் தகவல்
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.